பிறர் உங்களைக் கவர வேண்டும் - பிறர் உங்களது வேட்கையை எழுப்பவேண்டும், பிறர் உங்களுக்குப் புணர்ச்சி இன்பம் வழங்க வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கலாகாது. நமது பாலுணர்வுக்கு நாமே பொறுப்பு ஆண்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர்.
ஆனால் பெண்கள் இதில் நேர் எதிர், ஆண்கள் பாலுறவில் தம்மைவிடக் கெட்டிக்காரர்கள் - ஆகவே அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே சரி என்று கருதுவது பெண்கள் குணம் கணவர்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருப்பார்கள்.
இதுவே பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது உங்கள் பங்கை நீங்கள் ஆற்றுவதன் மூலமே உங்கள் துணைக்கு மகிழ்ச்சி தருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்
பெரும்பாலோர் உறவின் போது பேசுவதே இல்லை. பேசினால் உறவு பாழாகி விடும் என்று கருதுகின்றனர். தன்னிச்சையான உறவுக்குப் பேச்சு எதிரி என்று நினைக்கின்றனர்.
இன்னொருவருக்கு என்ன தேவை என்பதைப் பேசினால்தானே தௌவாகத் தெரிந்து கொள்ள முடியும்? சில வருடல்கள் சில சமயங்களில் மிக அதிகம் - உச்ச நிலையை மிக எளிதில் தருவித்து விடும் என ஒருவர் உணரலாம்.
அதைச் சொல்லித் தொலைத்தால் தானே அதற்கு ஏற்றபடி இன்னொருவர் நடந்து கொள்ள இயலும்? சரியான சமயத்தில் சிறிய முணுமுணுப்பு கூட பாலுறவை மிக உன்னத கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை மறக்கலாகாது....