கலவியில் ஈடுபடுவதற்கு முன் ஆண், பெண்ணைப் பல வழிகளில் உறவுக்குத் தயார் செய்ய வேண்டும். அப்படித் தூண்டினால், அவளது குறியில் பசை போல ஒரு விதத் திரவம் சுரக்கும். இதை விரல்களால் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஆண் தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.
பெண்குறி நான்கு வகைப்படும் எனக்கூறுகிறது காமசூத்திரம்...
அவை....
தாமரை இதழ் போல மென்மையானது
முண்டும் முடிச்சுமாக ஒழுங்கற்று இருப்பது
தளர்ச்சியடைந்து பல மடிப்புகளாக இருப்பது
பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பாக இருப்பது....
இதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.
இப்போது இவை பற்றி சற்று விரிவாகக் காணலாம்....
தாமரை இலை போல மென்மையான குறியைக் கொண்டவர்களை, நிறைய நேரம் செக்சுக்குத் தூண்டத் தேவையில்லை. இவர்கள் தன்னாலேயே ஆர்வமாகி, உணர்ச்சிப்பிளம்பாகி வெகு சீக்கிரத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்து விடுவார்கள் இந்த வகைப் பெண்கள். ஆனால் மற்ற மூன்று வகைப் பெண்களும், குறியில் கைகளால் வருடியும், ஆண்குறியால் வருடியும் கொடுத்து உராய்வை ஏற்படுத்தினால் தான் உச்சக்கட்டத்தை அடைவார்கள்.
சில ஆண்கள், எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பாணியில் கலவியை கண் மூடி விழிப்பதற்குள் முடித்துக் கொண்டு, பெண்ணின் உணர்ச்சியைப் பற்றிப் பரிது படுத்தாமல் இருந்து கொள்வார்கள். இந்தச் செய்கை பெண்ணுக்கு மிகுந்த வெறுப்புணர்ச்சியை உண்டாக்கக்கூடும். எனவே, கலவியில் ஈடுபடும் போது பெண்ணின் செய்கைகளையும், பார்வையையும் நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டு, அவளது உணர்ச்சியையும் தணிப்பது தான் கலவியை முழுமையடையச் செய்யும் புத்திசாலித்தனமாகும்.